குடும்பத்தின் நலன் காக்கும் பிரெஞ்சு ஆயில்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 29 Second

இந்த உலக தொற்றுநோய் பரவல் நமது வாழ்வின் பல கட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரை, நம்மில் பெரும்பாலோர் பொதுமுடக்கம் வாழ்வின் பல பயன்களை கண்டறிந்துள்ளனர். சிலர் உள்ளூர் பொருட்களை கொண்டு சமைக்க கற்றுக் கொண்டுள்ளனர், சிலர் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். மேலும் பலர் பழமையான ஆயுர்வேத்தின் ரகசியங்களை மீண்டும் கண்டு கொண்டுள்ளனர். பழைமை ஞானம் ஆயுர்வேதத்தின் அடிப்படையில், பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் என்பது முற்றிலும் இயற்கையானது.

நன்கு ஆராயப்பட்டு தனித்துவமாக உருவாக்கப்பட்ட, பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அதன் மதிப்பை நிரூபித்துள்ளது. வீட்டில் ஒரு பாட்டில் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் என்பது குடுத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஒரு உத்தரவாத தீர்வாகிறது. தாத்தாவின் மூட்டு வலி முதல் இளம்வயதினரின் முகப்பரு வரை, அனைத்தையும் தீர்க்கும் ஒரே பொருள் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ். அதை உங்கள் கூந்தல் தைலத்துடன் கலந்து நீங்களாகவே உங்களுக்கு ஆழ்ந்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

ஹலோ, பிரகாசமாக ஜொலிக்கும் கூந்தல்! ஓ, பொடுகுக்கு குட்பை! பொதுமுடக்கம் சமையல் உங்களுக்கு சூடு வைத்து விட்டதா? அதன் மீது கொஞ்சம் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் பூசுங்கள் மேலும் அது மறைந்து காணாமல் போவதை பாருங்கள். அதோடு கூட தழும்புகள், குதிங்கால் வெடிப்புகள், உதடு வெடிப்பு, சரும வெடிப்புகள் – இவை அனைத்தும் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் மூலம் போக்க முடியும். பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் என்றால் கொஞ்சமே கொஞ்சம் போதும்.

மேலும் பெண்களுக்கான அந்த நாட்களில்… புள்ளி புள்ளியான பயங்கரப் பருக்கள் மற்றும் அடிவயிற்று வலி. பேட்களை பயன்படுத்துவதால் உண்டாகும் அரிப்பு சொல்லத் தேவையில்லை. இவை அனைத்தையும் பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் பயன்படுத்தி தீர்த்துவிடலாம். மேற்கூறியதை எல்லாம் தாண்டி, பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் தடகள வீரரின் பாதம், கால் ஆணி, பூச்சி மற்றும் கொசுக்கடி, படுக்கைப்புண்கள் மற்றும் வெடிப்பு பிளவைகள், சுளுக்கு மற்றும் வலிகள், முடி சாயம் ஒவ்வாமைகள், வறண்ட சருமம், மற்றும் சவரத்துக்கு பிந்தைய எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்துவதில் பயனுள்ளதாகவும் நிரூபணமாகியுள்ளது.

ஒரு பொருள், பல தீர்வுகள்! உங்கள் முகக்கவசத்தோடு கூட ஆயுர்வேதத்தின் நன்மை நிறைந்த ஒரு இயற்கைப் பொருளை தேடுகிறீர்கள், என்றால் நீங்கள் தேடுவதுதான் இந்த பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ்! மேலும் தொடர்ந்து கை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துவது உங்கள் கைகளுக்குசுங்கம் வைக்கக்கூடும். எனவே அவற்றை மிருதுவாகவும் குழைவாகவும் வைத்து கொள்ள படுக்கைக்கு போகும் முன்பு பிரெஞ்சு ஆயில் என்எச்* பிளஸ் கொண்டு ஈரப்பதத்தை பராமரிக்க மறவாதீர். (உங்கள் மேல்தோல் மற்றும் நகங்களுக்கும் ஊட்டமளித்து கூடுதல் பயனளிக்கிறது.) விழிப்போடு இருங்கள், விலகி இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்றடுக்கு முகக்கவசம்!! (மருத்துவம்)
Next post முதுமை முடிவு அல்ல… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!! (மருத்துவம்)