மாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 22 Second

மாற்றுத் திறனாளிகளுக்கான சிகிச்சை என்றாலே பிசியோதெரபிதான் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. ஆனால் அவர்களுக்கான நவீன சிகிச்சைகளை உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவ முறை (Physical Medicine and Rehabilitation) மூலம் பெற முடியும் என்பதை அறிந்துகொள்வது அவசியம். தற்போது உலகளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன புனர்வாழ்வு மருத்துவ சிகிச்சையிலும் ரோபோட்டிக் மருத்துவ முறைகள் நல்ல பலனளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது சென்னை, சேலம் போன்ற நகரங்களில் அதிநவீன புனர்வாழ்வு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது. இந்த சிகிச்சையின் மூலமாக கை, கால்களின் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் செயல் திறனை அதிகரிக்கச் செய்வதோடு, நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதும் சாத்தியமாகிறது. இதேபோல் மனநலம் சார்ந்த சிகிச்சை பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகு தரும் கொலாஜன்!! (மருத்துவம்)
Next post வயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)