ரத்த விருத்தியாக்கும் வெங்காயம்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 12 Second

*சாதாரண இருமல் வந்தால், வெங்காயச் சாறுடன் மோர் கலந்து குடித்தால், இருமல் குணமாகும்.

*கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லத்தோடு கலந்து சாப்பிட்டால் நன்றாக குணம் தெரியும்.

*வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால், சாதாரண தலைவலி குணமாகும்.

*வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, தேள், குளவி போன்ற விஷ உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால், வலி குறையும்.

*உணவு எளிதாக செரிக்க, வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

*உடல் பருமனைக் குறைக்க, ரத்த விருத்திக்கு, ரத்த சுத்திகரிப்புக்கும் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

*உடல் சூட்டைத் தணிக்கும். நாடித்துடிப்பைச் சீராக்கும். உடல் வெப்பத்தை சமப்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடைக்கு இதம் தரும் பதநீர் !! (மருத்துவம்)
Next post ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)