கனடாவில் விஜயகாந்த் போட்ட சண்டை!

Read Time:0 Second

ANI.World.2.gifரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 180 நாடுகள் கையெழுத்திட்டதுடன், அந்த ஆயுதங்களை அழிக்கவும் முன்வந்து உள்ளன. ஆனால் எகிப்து, இஸ்ரேல், லெபனான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டன. மனித குலத்துக்கு மாபெரும் தீங்கை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்பட்டது. இதனால் ஐ.நா.சபையின் முயற்சியால் ரசாயன ஆயுதங்களை 2007-ம் ஆண்டுக்குள் அழிப்பதற்கும், அதைத் தடை செய்வதற்குமான ஒப்பந்தம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1997-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 180 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

இந்த ஒப்பந்�த புதுமைகள் பலவும் இருப்பதாக கூறுகிறார்கள். கடனாவைப் போலவே, வேறு பல வெளிநாடுகளுக்கும் சென்று வில்லனை துரத்தும் ஐடியாவும் படக்குழுவுக்கு இருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் முடியாததால் ‘அரசாங்கம்’ தீபாவளிக்கு கிடையாது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் எதிர்பார்த்தால் போதும். கேப்டன் தனது அரசியல் கேரியரில் பிஸியானால் தமிழ் புத்தாண்டுவரை படம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமணத்துக்கு முன் இருவரை காதலித்த பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்
Next post ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 விடுதலைப் புலிகள் பலி; ராணுவ வீரர்கள் 9 பேர் சுட்டுக் கொலை