பருவ கோளாறு !! (மருத்துவம்)
பிம்பிள்ஸ் என்பது உடலில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாவதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படுகிறது. பொதுவாக 13 வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலேயே எண்ணெய் சுரப்பிகளின் வேலை அதிகமாகும். இதனால் பருக்கள் அதிகம் தோன்றும். இதையே நம்மவர்கள் பருவக் கோளாறு என்று பேச்சு வழக்கில் சொல்கின்றனர். ஆனால், தற்போதைய அவசர வாழ்க்கை முறை, அதிக சுற்றுச்சூழல் மாசு காரணமாக பருவானது எந்த வயதினரையும் விட்டு வைப்பதில்லை.
* ஹார்மோன் மாற்றங்களால் பருக்கள் ஏற்படுவதற்கு நாம் ஒன்றும் செய்ய தேவையில்லை. எண்ணெய் சுரப்பிகளுக்கு முறையான க்ளென்சர் மற்றும் ஏற்ற ஆயில் கன்ட்ரோல் ஃபேஸ்வாஷ், க்ரீம்களை பயன்படுத்தினாலே போதும். இதன்மூலமே எண்ணெய் சுரப்பிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
* பருக்கள் அதிகமாகும்போது அதற்குண்டான ஆன்டிபயாடிக், ஆன்டிசெப்டிக் போன்றவை தேவைப்படும். இல்லாவிட்டால் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. சிகிச்சை அவசியம்.
* பிம்பிள்ஸை கிள்ளுவது மிகவும் தவறான பழக்கம். இந்த நடவடிக்கையால் மற்ற இடத்திலும் பிம்பிள்ஸ் பரவ ஆரம்பிக்கும். மேலும் பிம்பிள்ஸை கிள்ளுவதால் அந்த இடத்தில் தழும்போ, பள்ளமோ உண்டாகும் வாய்ப்பும் உண்டு.
* பருக்கள் வராமல் தடுக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை. நேரத்திற்கு உண்பது, உறங்குவது, உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
* சில முகப்பருக்கள் தோன்றி மறைந்து விட்டாலும் அது ஏற்படுத்தக்கூடிய தழும்பு மற்றும் கரும்புள்ளியானது முகத்தோற்றத்தையே கெடுத்து விடும். இதனால் பலர் தன்னம்பிக்கையும் இழக்கிறார்கள். லேஸர் சிகிச்சை உள்பட பல முன்னேற்றங்கள் இன்று சரும நலத்துறையில் ஏற்பட்டுள்ளது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சையை தொடர்ந்தாலே முகப்பரு வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating