குளிர்ச்சி தரும் சுரைக்காய்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 26 Second

*இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதை அவசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

*சுரைக்காய் உடல் சூட்டையும், வெப்ப நோய்கள் தாக்காமலும் காக்கும்.

*இது உடல் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும்.

*சுரைக்காய், சிறுநீரை நன்கு பிரிக்கும்.

*உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உடல் உறுதியை புதுப்பிக்க சுரைக்காய் பயன்படுகிறது.

*சுரைக்காய் தாகத்தை கட்டுப்படுத்தும்.

*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால், பித்தம் சமநிலைப்படும்.

*சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், கண் நோய் நீங்கும்.

* சுரைக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து அதன் சாற்றைப்பிழிந்து இரவில் படுக்கப் போகும் முன் தலைப்பகுதி, முடிக் கற்றைகளில் தடவினால், நல்ல உறக்கம் வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை!! (மருத்துவம்)
Next post திருநங்கை புகைப்படக் கலைஞர்!! (மகளிர் பக்கம்)