ரசாயனத் தன்மையை முறிக்கும் நாட்டுச்சர்க்கரை!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 47 Second

நாம் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயனத் தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றுதான் ‘நாட்டுச்சர்க்கரை.’ அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

*நாட்டுச்சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாக்கும்.

*வௌ்ளைச் சர்க்கரை இனிப்புகளை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும். நாட்டுச்சர்க்கரை குடல்கள்வலுவடைந்து மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.

*கரும்புச்சாறு மற்றும் நாட்டுச்சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு குறையும்.

*உடலில் ஏற்படும் தொற்றை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.

*நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து காரணமாக உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும். நாட்டுச்சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதால் கொழுப்பு சேர்மானம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

*வெள்ளை சர்க்கரையிலுள்ள ரசாயனங்கள், உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். நாட்டுச்சர்க்கரை இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருத்தும் கணுக்கால் சுளுக்கு… சொல்வோம் குட்பை! (மருத்துவம்)
Next post அதில் அவர் எழுதியிருந்தது அந்த பெண்ணை மட்டுமல்ல இந்த உலகையே கலங்க வைத்தது!! (வீடியோ)