சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா? (மருத்துவம்)

Read Time:1 Minute, 13 Second


வெள்ளை வெளேரென சர்க்கரையாக நாம் பயன்படுத்துகிற அந்த இனிப்புப் பொருள் அவசியமே இல்லை. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்றவை கிளைகோஜெனாக மாற்றப்பட்டு, கல்லீரலில் சேமிக்கப்படும். உடலுக்கு சக்தி தேவைப்படுகிற போது, இந்தச் சேமிப்பிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளும்.

குழந்தைக்கு சர்க்கரை உணவே கொடுக்காதது பற்றிக் கவலையே வேண்டாம். ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு காய்கறிகள், பழங்கள், பருப்புகள், தானியங்கள், பால் பொருட்கள், புரத உணவுகள் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கொடுக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டாலே குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேபி ஃபேக்டரி!! (மருத்துவம்)
Next post செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா? (அவ்வப்போது கிளாமர்)