சிறுநீர் கற்களை கரைக்கும் தண்டு!! (மருத்துவம்)

Read Time:46 Second

*வாழைத்தண்டுடன், பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் ருசியோடு உடலுக்கும் நல்லது.

*இத்தண்டில் பின்னப்பட்டிருக்கும் நார்கள் குடலில்சிக்கியிருக்கும் வேண்டாத பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

*மலச்சிக்கலைத் தடுக்கும். சிறுநீரிலுள்ள கற்களைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

*நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டை சமைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 350 கிலோ சுறாமீன், 250கிலோ மான்உழுவைமீன் எடை போடும் கடினகாட்சி!! (வீடியோ)
Next post பக்கவாதம் முதல் பாத பாதிப்பு வரை…!! (மருத்துவம்)