“அனுபவம் இல்லாதவர்” இங்கிலாந்து பிரதமர் மீது ராணுவத்தளபதி தாக்கு

Read Time:1 Minute, 9 Second

u.k.jpgஇங்கிலாந்து நாட்டின் ராணுவத்தளபதி ஜெனரல் ரிச்சர்டு டன்னட். இவர் பிரதமர் டோனி பிளேர் அனுபவம் இல்லாதவர் என்று குறை கூறியதோடு அவரது வெளிநாட்டு கொள்கை தவறானது என்றும் பேசி இருக்கிறார். நாம் ஒரு முஸ்லிம் நாட்டில் இருக்கிறோம். வெளிநாட்டினர் பற்றி முஸ்லிம்களின் கண்ணோட்டம் தெளிவானது. அழைப்பின் பேரில் சென்றால் மட்டுமே வெளிநாட்டினரை வரவேற்பார்கள். அழையாத விருந்தாளிகளாகத்தான் நாம் அப்போது அங்கு சென்றோம் என்று டன்னட் கூறினார்.

ஈராக்கில் இங்கிலாந்து ராணுவம் நீடித்து இருப்பது அந்த நாட்டின் பாதுகாப்பு நிலைமையை மோசமாக்கி இருக்கிறது. எனவே நாம் விரைவில் அங்கு இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “இதோ இன்னொருவர்” புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறித்து.. -ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
Next post இலங்கை கடற்படை தாக்குதல்: விடுதலைப்புலிகளின் படகு மூழ்கடிப்பு- 4 பேர் பலி