இதயம் இப்படி துடிக்கிறதே!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 6 Second

மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைகளும் ஒரு வருடத்துக்கு 3 கோடி முறைகளும் வாழ்நாளில் 2500 கோடி முறைகளும் துடிக்கின்றன. பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத் துடிப்பானது ஆண்களைவிட அதிகமாக இருக்கிறதாம். பெண்ணின் இதயத் துடிப்பானது உட்கார்ந்திருக்கும் போதோ, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ ஒரு நிமிடத்திற்கு 75 முறை துடிக்கும். அதுவே அவள் மணிக்கு 10 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் போது அவளின் இதயத் துடிப்பு 145 வரை இருக்கும்.

இந்த அளவீடுகள் ஒருபுறமிருக்க, சமீபத்திய ஆய்வு தாம்பத்திய உறவின் போது ஒரு பெண்ணின் இதயமானது ஒரு நொடிக்கு 120 முறை துடிப்பதாகக் கணக்கிட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் உடலுறவின் நேரம் 30 நொடிகள் நீடிக்கும் போது பெண்ணின் இதயத் துடிப்பு எவ்வளவு வேகம் எடுக்கிறது? அதாவது, 30 x 120= 3600 முறைகள் இதயம் துடிக்கிறது.

அவளின் வாழ்நாளின் இதயத்துடிப் பானது ஆண்களைவிட எவ்வளவு அதிகம் என்று கணக்கிட்டுப் பாருங்கள்! காதலிப்பவர்களைப் பார்த்து, ‘உனக்கு மூளை இருக்கிறதா? போயும் போயும் அவனை(ளை)த்தான் பிடித்திருக்கிருக்கிறதா?’ என்று கேட்பார்கள். மக்களே! இப்போது புரிகிறதா? மூளைக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை. காதல் இதயம் சம்பந்தப்பட்டது. காதலின் சின்னமாக மூளைக்கு பதில் ஏன் இதயத்தை வைத்தார்கள் என்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல்!! (மகளிர் பக்கம்)
Next post இதய வால்வு கோளாறுகள்!! (மருத்துவம்)