செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:1 Minute, 44 Second

லண்டன்:ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல் 74 வயதுக்குட்பட்ட 3000 ஆண், பெண்களிடமும், 2005&06ல் 57 முதல் 85 வயதுடைய 3000 ஆண், பெண்களிடமும் தகவல்கள் திரட்டப்பட்டன. இதன் முடிவுகள் வருமாறு:

பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்வு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும் பெண்கள் 31 ஆண்டுகள் வரை செக்சில் ஈடுபாடு காட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.

55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை செக்சில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையான நல்லிணக்கத்துக்குத் தேவையானது என்ன? (கட்டுரை)
Next post ‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! ! (அவ்வப்போது கிளாமர்)