சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 17 Second

முருங்கைக்கீரை – 1 கைப்பிடி,
காய்ந்த மிளகாய் – 4,
புளி – கொட்டைப்பாக்களவு,
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
கடுகு – தாளிக்க,
எண்ணெய் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் – 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும். நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ !! (கட்டுரை)