தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 54 Second

டிரிபிள் லேயர் குர்தாக்கள்

சமீபத்திய டிரெண்ட் லேயர் குர்திகள்தான். காரணம், ஒல்லியோ, பப்ளியோ யாருக்கும் எளிதில் பொருந்தும். மேலும் இரண்டு மூன்று லேயர்களாக குர்தாக்கள் வருவதால் லெக்கிங் அல்லது பாட்டம் வேர்கள் கூட தேவையில்லை. ஆங்கிள் லெங்த் மேக்ஸி பாணியில் அணிந்தால் மாடர்ன் லுக் கிடைக்கும்.

மேலும் இவைகள் கிராண்டான தோற்றம் கொடுப்பதோடு காட்டன், கிரேப், ரேயான், ஜியார்ஜெட் போன்ற உடலை உறுத்தாத மெட்டீரியல்களில் வருவதும் ஒரு சிறப்பு. பாட்டில் பச்சை பிரின்டட் லேயர் குர்தா. காலர் வருவதால் கழுத்திற்கு அணிகலன்கள் கூட தேவையில்லை. சற்றே பெரிய காதணியுடன் மேட்ச் செய்தால் அழகோ அழகுதான்.

காட்டன் லேயர் குர்தி
புராடெக்ட் கோட்: 588042
kajalkurti.com
விலை: ரூ. 1349

பச்சை நிற பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B07MQKCBZ6
amazon.in
விலை: ரூ.199

பச்சை நிற காதணி
புராடெக்ட் கோட்: B01L6YJNBU
amazon.in
விலை: ரூ.791

பர்ஸை மேட்ச் செய்யும் வெட்ஜஸ் காலணி
புராடெக்ட் கோட்: 133905615
shopclues.com
விலை: ரூ.449

சம்பந்தம் இல்லாத நிறத்தில் காலணி மற்றும் கிளட்ச் பர்ஸ் பயன்படுத்தினால் தனித்தன்மை பெறலாம்.

லெதர் கிளட்ச்
புராடெக்ட் கோட்: SDL483032284
snapdeal.com
விலை: ரூ.568

டபுள் லேயர் குர்தி

வெள்ளை, கிரே லேயர் குர்தி. கணுக்கால் அளவிற்கு சற்றே மேலே இருப்பதால் தேவைப்படுவோர் லெக்கிங்ஸ் அல்லது பலாஸோ பாட்டம்கள் அணியலாம். சிம்பிள் கேஷுவல் வேர். மேட்சிங்கான ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் ஆபீஸ், நண்பர்களுடன் சந்திப்பு, என பயன்படுத்தலாம்.

லேயர் குர்தி
புராடெக்ட் கோட்: 16355406
limeroad.com
விலை: ரூ. 2031

ஜிமிக்கி காதணி
புராடெக்ட் கோட்: 16585562
limeroad.com
விலை: ரூ.399

தங்கநிற வளையல் ஸ்டைல் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: 15963429
limeroad.com
விலை: ரூ.449

கருப்பு நிற கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B071SJBYVW
amazon.in
விலை: ரூ.458

கருப்பு நிற ஹீல்
புராடெக்ட் கோட்: Sapatos Women
Black Heels Sandal
flipcart.com
விலை: ரூ.479

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)