இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 15250

Read Time:33 Second

Tamilnadu.1.jpgதனுஸ்கோடி- அரிச்சல்முனை மற்றும் விமானம் மூலம் 43 பேர் அகதிகளாக புதன்கிழமை வந்து சேர்ந்துள்ளனர். இதுவரை தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 15250 ஆக உயாந்துள்ளத. இலங்கை திருகோணமலை, மன்னார் பகுதிகளில் இருந்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆண்கள், 09 பெண்கள்,07 ஆண் குழந்தைகள், 06 பெண் குழந்தைகள் என 34 பேர் வந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன்…
Next post வடக்கிலும் மோதல் தொடர்கிறது