வாழ்க்கையை வசீகரமாக்கும் வெந்தயமும் ஒரு வயகராதான்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 59 Second

வெந்தயம், இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை வைத்து ஏகப்பட்ட உணவுப் பயன்பாட்டை இந்திய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக்கவும் சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது. அதாவது வெந்தயம் ஒரு நேச்சுரல் வயகராவாம். இந்தியாவில் படு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்டும் சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆண்களுக்கு உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்.இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர் அதில் தொடர்ந்து வெந்தயத்தை சாப்பிட்டு வருபவர்களும் வெந்தயத்தை சாப்பிடாதவர்கள் என இரண்டு குழுக்களாக பிரித்தனர். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம்.

அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப் ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வுக்குட்படுத்தபட்ட காலத்தில் வெந்தயம் சாப்பிட்டவர்களின் செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது தெரியவந்தது.

அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது. வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் ஒன்றாக வெந்தயம் செயல்படுகிறது..

படுக்கை அறையில் இனி முழுமையான உணர்வுகளுடனும், சந்தோஷத்துடனும் பொழுதினை கழிக்க இனி அடுக்களைப் பக்கமும் போங்கள் வாழ்கை வசீகரமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் !! (அவ்வப்போது கிளாமர்)
Next post அடப்பாவிகளா நிலாவுல இதல்லாமா பண்ணீங்க ! (வீடியோ)