TRP யில் திடீர் மாற்றம் – Top 5 லிஸ்ட் இதோ! (சினிமா செய்தி)
சமீப காலமாக TRP-காக முன்னணி தமிழ் தொலைக்காட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆனால் கொரோனா சமையத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் முன்னணி தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை.
இதனால் படங்களையும் இதற்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளையும் மறுஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த கொரோனாவால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் TRP-யும் மிகவும் கீழே சரிந்துள்ளது.
ஆம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 24 தேதி வரை எடுக்கப்பட்ட TRP வாக்கெடுப்பில் விஜய் டிவி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் கே டிவி 2ஆம் இடத்தையும் சன் டிவி 1ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதனால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று கூட கூறலாம்.
4வது இடத்தில் ஜீ தமிழ், 5ம் இடத்தில் விஜய் சூப்பர் உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating