ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 10 Second

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள்.சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு அது தேவையில்லை .

உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.

நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .
1. எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுதல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)
2. எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விருபுகிறாய்?
(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம்,எச்சில் படாமல் கொடுப்பது,நீண்ட முத்தம் போன்றவற்றில்).
3. உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?
4. எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?

இதைத்தவிர,ஒன்றிரண்டு விளையாட்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது.பின் மனைவியிடம் எது பிடித்திருக்கிறது என கேட்கவேண்டும்.சான்றாக,கிளிட்டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக்கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண்டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க்கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள்,விரும்புகிறாள் எனக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள்,எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும்.இதையும் உங்களால் சரிவர செய்ய முடியாவிடில் மற்றொரு விளையாட்டு இருக்கிறது.உங்கள் கையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி,ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல்லுங்கள்.இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது? (அவ்வப்போது கிளாமர்)
Next post சந்திரயான்-2 நடந்தது என்ன? (வீடியோ)