காய்களின் மகத்துவம்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 5 Second

* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும்.

* முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும்.

* பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.

* தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.

* கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.

* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.

* பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.

* பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பாவில் 5 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி!! (உலக செய்தி)
Next post விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…! (அவ்வப்போது கிளாமர்)