சிறுநீரக சிறப்பு சிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 32 Second

சிறுநீரக கல் உருவாவதற்கான காரணங்கள் தேவையான அளவு தண்ணீர் அருந்தாதது, முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் காபி, டீ அதிகம் அருந்துதல்.

சிறுநீரக கல்லடைப்பின் அறிகுறிகள்:

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கழிதல், முதுகுவலி வருதல் வாந்தி, காய்ச்சல்.

சிறுநீர் அடைப்பின் அறிகுறிகள்:

சிறுநீர் கழிக்கும் போது வலி எடுத்தல், சிறுநீர் கழிக்கும் போது அதிகம் நேரம்பிடித்தல் சிறுநீர் கழித்தபிறகும் கசிதல்.

சிறுநீர் கல் வராமல் தடுக்க சில வழிமுறைகள்:

தினமும் 4-5 லிட்டர் நீர் அருந்துதல்,புளி அதிகம் சேர்த்தல், எலுமிச்சம்பழம் அதிகம் சேர்த்தல் பானைக்காரம் பருகுதல், கார்டர் துணிகள் அணிதல் பால் இரண்டு டம்ளம் குடித்தல்.

சிறுநீரக கல்லடைப்புக்கான நவீன அறுவை சிகிச்சை முறைகள்:

*PINL (Percutaneous Nephro Lithotomy) முதுகுபுறத்தின் வழியாக நுண்துளை இட்டு சிறுநீரகத்தில் உள்ள கல்லை முழுமையாக அகற்றும்முறை. இது மிகப்பெரிய கல்லுக்கு இது பொருத்தமான முறை சிகிச்சை முறையாகும். (2-3 CM கல்)

*Micro PINL இச்சிகிச்சை முறையில் மிகவும் சிறிய ஊசி அளவு நுண்துளையின் மூலம் கல் அகற்றப்படும். (2-3 cm)

* Laser lithotripsy : சிறுநீரகத்தின் எந்த பகுதியில் உள்ள கல்லை அகற்ற இச்சிகிச்சை முறையி உதவுகிறது.

* ESWL : இம்முறை மூலம் அதிர் வலைகள் செலுத்தப் பட்டு கல் உடைக்கப் படும். மேலும் அன்றே வீடு திரும்பலாம்.

* URS lithotripsy : சிறுநீர் தாரை வழியாக சிறுநீரக உள்நோக்கம் கருவி செலுத்தப்பட்டு சிறுநீர் குழாயில் உள்ள கல்லை உடைத்து எடுக்கும் முறை.

* Laproscopic Pyelolithotamy : வயிற்றுப்பகுதியில் நுண்துளையிட்டு Laproscopic முறையில் சிறுநீர்குழாயில் உள்ள கல்லை முழுமையாக அகற்றும் முறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி? (மருத்துவம்)
Next post உடல் வேறு… உணர்வுகள் வேறு!! (அவ்வப்போது கிளாமர்)