முதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா!! (கட்டுரை)

Read Time:1 Minute, 11 Second

ஒன்றரை டன் அளவு அணு‌ ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை, முதன்மு‌றையாக இரவில் சோதித்து பார்க்கப்பட்டது.

ஒடிசா மாநில கடற்பகுதியில் உள்‌ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அக்னி-3 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன்கொண்டதாகும்.

சுமார் 17 மீட்டர் அகலமும்‌ 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அக்னி-3 ஏவுகணையின் செயல்திறனைக் கண்டறிய ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது முதன்முறையாக இரவில் சோதித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு!! (வீடியோ)
Next post வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)