பிக்பாஸ் தர்ஷனுக்கு இப்படி ஒரு லக்? (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 0 Second

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சியால் படு பிஸியாக இருக்கிறார்.

நேற்று ராஜ்கமல் பிலிம்ஸ் புதிய அலுவலகம் திறக்கப்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராஜ்கமல் பிலிம்ஸின் 50வது படம் குறித்து கமல்ஹாசன் அவர்கள் பேசியுள்ளார். அதில், இந்த படம் படு பிரம்மாண்டமாக இருக்கும். தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் புதிய முகம் நடிப்பார் என்பது போல் பேசியுள்ளார்.

ஏற்கெனவே தர்ஷன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் என்று தகவல்கள் வர கமல்ஹாசன் இப்படி பேசியதும் அவருக்கு இந்த வாய்ப்போ என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த பொலிஸார்!! (உலக செய்தி)
Next post ZUMBA FOR STRAYS..!! (மகளிர் பக்கம்)