தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
இப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் தங்களை தைரியமாக ஆணுக்கு நிகரான தோற்றத்தில் காட்டிக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். முடியை பாய்-கட் செய்து கொள்கிறார்கள், ஜீன் அதற்கு மேட்சிங்கான ஷர்ட் என பெண்களின் ஃபேஷன் உலகம் டாம்-கேர்ள் பாணிக்கு மாறிக்கொண்டிருக்க ஃபேஷன் டிசைனர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?
இதோ ஷர்ட் குர்தாக்களை களம் இறக்கி விட்டனர். அதாவது ஆண்களின் ஷர்ட் துணியில் அப்படியே சட்டை பாணியில் நீளமான குர்தாக்கள். இதற்கு கிராப் லெக்கிங்ஸ், ஜீன், ¾ ஜீன், பலாஸ்ஸோ என எப்படியும் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்களுக்குக்கூட பெரிய மெனெக்கெடல் தேவைப்படாது.
ஷர்ட் குர்தா
புராடெக்ட் கோட்: 1995955
www.myntra.com
விலை: ரூ.749
சொனாட்டா கருப்பு நிற வாட்ச்
புராடெக்ட் கோட்: B00TO5XRWK
www.amazon.in
விலை: ரூ.1299
பர்ஸுடன் இணைந்த கருப்பு நிற பேக் பேக்
புராடெக்ட் கோட்: B07NKFFK3J
www.amazon.in
விலை: ரூ.499
கருப்பு நிற ஸ்னீக்கர் ஷூ
புராடெக்ட் கோட்: 117040
www.koovs.com
விலை: ரூ.499
சின்ன தோடு. கைகளின் வாட்ச், பேக் பேக் அல்லது ஸ்லிங் பேக் ஸ்னீக்கர் என மேட்ச் செய்தால் கூடுதல் அழகு கிடைக்கும்.
ஸ்டட் தோடுகள் (காம்போ)
புராடெக்ட் கோட்: B01NC051UZ
www.amazon.in
விலை: ரூ.248
ஷர்ட் குர்தாவுடன் கிராப் லெக்கிங்ஸ்
இளம் பின்க் நிறம் மற்றும் வெள்ளை என்பதால் குர்தாவுடன் மேட்சிங்காக வெள்ளை நிற கிராப் லெக்கிங் அணியலாம். அல்லது வெள்ளை நிற பலாஸ்ஸோவுடன் கொஞ்சம் பெரிய தோடுகள், துப்பட்டா சகிதமாக அணிந்தால் விசேஷ லுக்கும் கிடைத்து விடும்.
இளம் பின்க் நிற ஷர்ட் குர்தா
புராடெக்ட் கோட்: 9104397
www.myntra.com
விலை: ரூ.979
இளம் பின்க் நிற ஷர்ட் குர்தா
புராடெக்ட் கோட்: 9104397
www.myntra.com
விலை: ரூ.979
வெள்ளை நிற ஹூப் தோடு
புராடெக்ட் கோட்: B07HKB55VL
www.amazon.in
விலை: ரூ.385
கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B06VVK2272
www.amazon.in
விலை: ரூ.479
வெள்ளை நிற வெட்ஜ் காலணி
புராடெக்ட் கோட்: Women White Wedges
www.flipkart.com
விலை: ரூ.539
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating