என் கேரியர் முடிந்தது இந்த நடிகரால்தான் !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 27 Second

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தனர் நடிகை சமீரா ரெட்டி. அதன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்தார்.

அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.

சமீபத்தில் சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய தெலுங்கு சினிமா கேரியர் அழிந்தது இதனால் தான் என காரணம் கூறியுள்ளார்.

“நான் அப்போது நடிகர் ஜூனியர் என்டிஆருடன் மிக நெருக்கமாகவே இருந்தேன். எனக்கு டோலிவுட்டில் தெரிந்தது அவர் மட்டும்தான் என்பதால் தான் அவருக்கு நண்பராக இருந்தேன்.”

“ஆனால் நான் அவருடன் காதலில் இருக்கிறேன் என மீடியாவில் தொடர்ந்து கிசுகிசு செய்திகள் வந்தது. அதனால் என் குடும்பத்தில் பிரச்சனை வந்தது. அதனால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதையே நிறுத்தும்படி ஆகிவிட்டது” என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு வேறு பகுதியில் இரண்டு தற்கொலை சம்பவங்கள்!!
Next post வலி, வீக்கத்தை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)