இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்)

Read Time:2 Minute, 29 Second

இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம்.
பாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு நல்லது. எதிர்க்கும் ஊட்டச்சத்தையும் இது தரும்!
பூசணி விதைகள்: இதனை சாப்பிடுவதின் மூலம், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சிறப்பாக செயல்பட வைக்கும்
முட்டைகள்: அதிக தரம் கொண்ட புரோட்டின் உள்ளது. வைட்டமின் ஏ, டி, கூடுதல் நார்ச்சத்து உடலை சீராக வைத்திருக்கும்.
அவரை வகை செடிகள்: ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காமல் வைத்திருக்கும். இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தில் ரத்தத்தை குறைத்து, ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.

பப்பாளி: இதில் ஆரஞ்சை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி சத்து உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிடலாம்.
தக்காளி: நமது தினசரி தேவையான வைட்டமின் களில் பாதியை தந்து விடும். வலி, சுருக்கங்கள், கருப்பு வளையங்கள் விழுவதை தடுக்கும்.ஆப்பிள்: கேன்சர் வராமலிருக்க ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராமல் கூடுதலாக தடுக்கும்.

மலை ஏறுங்க… அல்லது நடங்க…மலை ஏறினாலும் சரி… அல்லது நடந்தாலும் சரி, நமது எடைக்கு ஏற்ப, ஒரு மணி நேரத்தில் எத்தனை கலோரி எரிந்து நமக்கு உதவும் என தெரிந்துகொள்வோம்.

மற்ற சௌகர்யங்கள்
1) உடலை சிக்கென வைத்திருக்க உதவும்.
2) மொத்த உடலுக்கும் பயிற்சி, வேலை கிடைக்கும்.
3) வலுவை கூட்டும்.
4) இதன்மூலம் இதயம் & நுரையீரல் இயக்கம் கூடும்.
5) மன அழுத்தத்தைக் குறைக்கும்.
6) மன வருத்தத்தை விரட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாரஸ்யம் கலந்த சோகமான வரலாறு ! (வீடியோ)
Next post நான் என்னை நம்புகிறேன்!! (மகளிர் பக்கம்)