அறைகுறை ஆடையுடன் யோகா செய்யும் நடிகை!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 3 Second

சினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக ஒரு சிலர் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்!! (மருத்துவம்)
Next post 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்!! (அவ்வப்போது கிளாமர்)