கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி !! (உலக செய்தி)

Read Time:34 Second

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர்.

வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங்!! (வீடியோ)
Next post பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை!! (உலக செய்தி)