பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற நபர் பிணையில் விடுதலை!!

Read Time:1 Minute, 19 Second

பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரான நவிந்து ரத்னாயக்க என்பவரே இவ்வாறு 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் ஏழு பேர், 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேடையில் தன் கணவனை நாறு நாராய் கிழித்து தொங்கவிட்ட அறந்தாங்கி நிஷா!! (வீடியோ)
Next post வெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை!! (மகளிர் பக்கம்)