தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
பப்ளி, ஒல்லிபெல்லி என எப்படிப்பட்ட உடலமைப்புக் கொண்ட பெண்களையும் அழகான தோற்றத்திற்கு மாற்றிவிடும் மேக்ஸி குர்தாக்கள். லாங் குர்தாக்கள் என்பதால் ஒரு சாதாரண லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்தாலே போதும், மேலும் நகைகளும் பெரிதாக மெனெக்கெடாமல் ஒரு கிராண்ட் லுக் தோடுடன் போட்டுக்கொண்டாலே டிரெண்டி லுக் கொடுக்கும். காலணிகள் மற்றும் ஹேண்ட்பேக் மட்டும் கொஞ்சம் தரமானவையாக இருந்தால் ராயலான தோற்றம் கொடுக்கும்.
மல்டி கலர் மேக்ஸி குர்தா
புராடெக்ட் கோட்: 110224(Mumtaz Multicolor Printed Kurti)
www.cilory.com
விலை: ரு. 1449
அடர் பிரௌன் நிற வெட்ஜ் காலணி
புராடெக்ட் கோட்: 2015927989212
www.shoppersstop.com
விலை: ரூ.1995
மல்டிகலர் ஆக்ஸிடைஸ்ட்
பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B0756GGJBD
www.amazon.in
விலை: ரூ.499
மல்டிகலர் ஜும்கா
புராடெக்ட் கோட்: B07F137FV2
www.amazon.in
விலை: ரூ.135
பிரிண்டட் மேக்ஸி
இந்த உடைக்கு லெக்கிங்ஸ் கூட தேவைப்படாது, தேவைப்பட்டால் லாங் மேக்ஸி அல்லது நைட்டிகளுக்கு பயன்படுத்தும் சிம்மிஸ் போன்ற உள்ளாடைகள் பயன்படுத்தலாம். சிலருக்கு வெளிச்சத்தில் நிற்கையில் சங்கடம் ஏற்படுத்தாமல் தவிர்க்கும். படத்தின் மாடல் பயன்படுத்தியிருப்பது போலவே சிவப்பு நிற ஆக்சரிஸ்களுடன் மேட்ச் செய்யலாம். இண்டோ- வெஸ்டர்ன் லுக் கொடுக்கும். XXXL சைஸ் வரை இந்த உடை கிடைப்பதால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
மேக்ஸி காட்டன் குர்தா
புராடெக்ட் கோட்: 2463662
www.myntra.com
விலை: ரூ.899
சிவப்பு நிற டஸ்ஸெல் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B0755WMZFC
www.amazon.in
விலை: ரூ.380
சிவப்பு நிற கிளட்ச்/ஸ்லிங் பர்ஸ்
Chemistry Party Red Clutch
www.flipkart.com
விலை: ரூ.868
சிவப்பு நிற டஸ்ஸெல் காதணி
புராடெக்ட் கோட்: JEA001386986N
www.clubfactory.com
விலை: ரூ.189
சிவப்பு நிற வெட்ஜஸ் காலணி
புராடெக்ட் கோட் : 4919170
www.jabong.com
விலை: ரூ.599
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating