அப்துல்கலாம் தீவில் அக்னி-IV ஏவுகணை பரிசோதனை!! (உலக செய்தி)

Read Time:51 Second

ஒடிசா மாநில கடலோர மாவட்டமான சண்டிபூர் பலசோரில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படும்.

இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4 ஆவது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி-IV ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதேபோல் அணுஆயுதங்களையும் சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணத்தக்காளி கீரை சூப்!! (மருத்துவம்)
Next post சுனாமி பேரலை – மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை! (உலக செய்தி)