நாஞ்சில் பட்டு !!(மகளிர் பக்கம்)
பாரம்பரிய கைத்தறிப்பட்டு துணிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அலாதி காதல் எப்போதும் மாறாது என்பதுதான் யதார்த்தம்.கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணத்தில் பல டிசைன்களில் கண்களை கவரும் வண்ணங்களில் சிறந்த கைத்தறிப் பட்டுப்புடவைகளை இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது நாஞ்சில் பட்டுப்புடவை ஆடையகம்.பெண்கள் விரும்பும் வண்ணமயமான கைத்தறிப் பட்டு வாங்க இந்த தீபாவளிக்கு நாஞ்சில் கைத்தறிப் பட்டுக்கு வாங்க.தரம் மாறாத பாரம் பரியத்தை உங்கள் இல்லங் களில் நிரப்ப இந்த தீபாவளியை நாஞ்சில் பட்டுப்புடவையுடன் கொண்டாடுங்கள்.
பச்சையப்பாஸ் சில்க்ஸ்
அசல் காஞ்சிபுரம் பட்டுக்குப் பேர் போன பச்சையப்பாஸ் சில்க்ஸ் நூறு ஆண்டுகளை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது.. அதன் சென்னை கிளையான தி.நகர் பனகல் பார்க்கின் 5 மாடிக்கட்டிடத்தில் அத்தனையும் பட்டு. தனிப்பட்ட ஒருவரின் ரசனைக்கேற்ப பலவிதமான ரகங்கள் உள்ளன. கஸ்டமர் சேவைக்கும் பெயர் பெற்றது பச்சையப்பாஸ் சில்க்ஸ். பெண்களுக்கு பட்டுப்புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார் மெட்டீரியல் ரகங்களும் கிடைக்கும். ஆண்களுக்கும் பட்டு வேட்டி, சட்டை, துண்டு, குழந்தைகளுக்கு பாவாடைச் சட்டை என அனைத்துப் பட்டு வகைகளும் இங்கே கிடைக்கும்.
ஃபேக்டம் வியர்ஸ்
பொதுவான நிறங்களில் ஒரு நாலைந்து லெக்கிங்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை அணிந்து வெளியில் கிளம்பிடலாம். உடலை உறுத்தாத மென்மையான உடை என்பதால், லெக்கிங்ஸ் பெண்களுக்கு பிடித்த உடையாக மாறிப்போனது. அந்த வகையில் கூல், ஸ்டைலிஷ் மற்றும் கம்ஃபோர்ட்டானவை ஃபேக்டம் வியர்ஸ் லெக்கிங்ஸ். டிரேட் மார்க் நிறுவனமான ஃபேக்டம் வியர்ஸ் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் 60 ஷேடுகளில் சந்தைப்படுத்தியுள்ளது. பெண்கள் வசதியாக இரவில் அணியும் லெக்கிங்ஸ் வகைகளும் இங்கு கிடைக்கும்.
வாக்கரூ விகேசி
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான புதிய டிசைன்களில் உங்களை அழகூட்டவும், பாதங்களை பாதுகாக்கவும் காலணி நிறுவனங்களில் முன்னோடியாக பயணித்துக்கொண்டிருக்கும் விகேசி நிறுவனம் வாக்கரூ பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆண்கள், பெண்கள் என இருவரையும் கவரும் டிசைன்களில் காலணிகள் இங்குள்ளன. விதவிதமான ஆடைகளை உடுத்தினாலும், அழகு சேர்ப்பது காலணிகள்தான். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காலணிகளை இந்த தீபாவளியில் பெற உங்களின் சிறந்த தேர்வு விகேசியின் வாக்கரூ.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating