தோழி சாய்ஸ் !!(மகளிர் பக்கம்)
ஸ்கூட்டி, பேருந்து பயணங்களில் பெரும்பாலும் நமக்கு பெரிய இடையூறு துப்பட்டாதான். இதனால்தான் சமீபகாலமாக ஜாக்கெட் சல்வார்கள் அதிகம் ஈர்க்கின்றன. இதோ தோழி சாய்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? ஜாக்கெட் ஸ்டைல் சல்வார்களின் ஸ்பெஷல், உள்ளாடைகள் சாதாரணமானவைகளையே பயன்படுத்தலாம். அடிக்கும் வெயிலுக்கு ஸ்லிப் வேறா என்னும் மெனெக்கெடல் இல்லை. வெறுமனே ப்ரேஸியர் அணிந்து இந்த சல்வார்களை அணிந்துகொள்ளலாம். சிம்பிள் லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்து கொள்ளலாம்.
சில்வர் பிரேஸ்லெட்
ஜாக்கெட் ஸ்டைல் உடை என்பதால் கழுத்திற்கு அக்ஸசரிஸ்கள் அவசியம் இல்லை. வேண்டுமானால் மெல்லிய சில்வர் நிற பெண்டன்ட் செயின் அணியலாம்.
புராடெக்ட் கோட்: braceletbr171120365
www.romwe.co.in
விலை: ரூ.134
ஜாக்கெட்டுடன் இணைந்த நீல நிற அனார்கலி
புராடெக்ட் கோட்: 1679788
www.myntra.com
விலை: ரூ.549
வெள்ளை நிற ஃப்ரண்ட் டூ பேக் காதணி
கரும் நீல நிறம் என்பதால் அக்ஸசரிஸ்கள் லெக்கிங்ஸ் நிறமான வெள்ளை நிறத்தை மேட்ச் செய்யும்படி அணிந்தால் சிம்பிள் ஃபார்மல் லுக் கிடைக்கும்.
புராடெக்ட் கோட்: B076FV8VCF
www.amazon.in
விலை: ரூ.159
வெள்ளை நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B00M6KVRKE
www.amazon.in
விலை: ரூ.582
வெள்ளை நிற ஆங்கிள் ஸ்ட்ராப் ஹீல்
புராடெக்ட் கோட்: Jade Women White Heels
விலை: ரூ.449
பார்ட்டி ஸ்டைல் ஜாக்கெட் அனார்கலி
கொஞ்சம் லாங் ஜாக்கெட், ஸரி எம்பிராய்டரி என இந்த பார்ட்டி கவுன் ஸ்டைல் அனார்கலிகளுக்கு செலிபிரிட்டி பெண்கள் மட்டுமின்றி கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் ஒரு ஆர்வம் நிலவுகிறது. முழு நீள கை மற்றும் காலர் ஸ்டைல் என்பதால் கழுத்தில் சின்ன செயினுடன் பெண்டன்ட் தேவைப்பட்டால் அணியலாம். மற்றபடி ஹெவி காதணி மட்டுமே போதுமானது.
டிசைனர் ஸ்டோன் காதணி
புராடெக்ட் கோட்: www.saree.com
www.amazon.in
விலை: ரூ.399
மெஜெண்டா ஜாக்கெட்டுடன் இணைந்த பீச் நிற அனார்கலி
புராடெக்ட் கோட்: SKDAG3599
www.saree.com
விலை: ரூ. 5270
பீச் கலர் ஃபேன்ஸி ரிங்
புராடெக்ட் கோட்: B0789TYDVD
www.amazon.in
விலை: ரூ.299
பீச் கலர் ஹை ஹீல்ஸ்
புராடெக்ட் கோட்: 1028-6
www.ketfight.com
விலை: ரூ.1399
பீச் கலர் க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B078SSVFCG
www.amazon.in
விலை: ரூ.396
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating