சீறியது தோட்டா… கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்!!(மகளிர் பக்கம்)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 18 வயதான இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடிய இளவேனில் தொடக்கத்தில் இருந்து நேர்த்தியாக விளையாடி அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்துவந்தார்.
9 சுற்றுகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 249.8 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்தார். இவர் ஏற்கனவே இரண்டு முறை உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளார். முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது தவிர, குழு பிரிவிலும் மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது .
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating