சோமாலிய ஜனாதிபதியை கொல்ல முயற்சி, ஒருவர் பலி

Read Time:33 Second

Somalia.jpgஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் ஜனாதிபதி அப்துல்லாகி ïசுப்பை கொல்ல முயற்சி நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயம் அடைந்தனர். இந்த தகவலை வெளிநாட்டு மந்திரி இஸ்மாயில் ஹர்ரே கூறினார். பாராளுமன்றம் கூடி தற்போது உள்ளது. இது புதிய அரசை அங்கீகரிக்கும் என்று நைரோபி வாசி ஒருவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரஷிய விண்கலம் மூலம் பெண் சுற்றுலா பயணி விண்ணில் பறந்தார்
Next post போப் ஆண்டவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள் கோரிக்கை