சுற்றுலா டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
* சுற்றுலா என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒரு மாற்றம் தந்து உற்சாகப்படுத்துவதுதான். அதற்கான செலவு வீண் செலவல்ல. அது அவசியச் செலவுதான். சுற்றுலா அல்லது ஆன்மிகப் பயணம் எதுவென்றாலும் அதெற்கென பணத்தை ஒதுக்கி சேமிக்க வேண்டும்.
* செல்லும் இடத்திற்கான பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துவிட வேண்டும். எந்த ரயில் அல்லது பஸ், கோச், இருக்கை எண்கள் எல்லா விவரங்களும், குடும்பத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
* என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் போகும் இடங்களில் இருந்து என்ன வாங்கிவர வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொள்வது அவசியம். எதையும் மறந்து விடாமல் இருக்க இது உதவும்.
* என்ன இடங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை என்ற தகவல்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். தேவைப்படும் துணிமணிகள், சோப்பு, பவுடர், பொட்டுகள் எல்லாவற்றையும் அவசியம் எடுத்துச்செல்ல வேண்டும். போகும் இடத்தில் தேடி வாங்க முடியாது.
* தேவையான பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏ.டி.எம்.கார்டை உடன் கொண்டு சென்றால் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.
* அடையாள அட்டை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* தங்க, வைர நகைகளை அணிவதைத் தவிர்த்து எளிய அளவான நகை அணிவது பாதுகாப்பானது. வீட்டில் உள்ள விலை உயர்ந்த நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டுப் போனால் பயணம் நிம்மதியாக இருக்கும்.
* உறவினர், நண்பர் ஊருக்குச் செல்வதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களின் சௌகரியத்தை தெரிந்துகொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டும்.
* பயணத்தின்போது சாப்பிடுவதற்கு வீட்டிலேயே உணவு தயாரித்துக்கொண்டு சென்றால் சுகாதாரமானது. சிக்கனமும்கூட.
* தேவையான மருந்து, மாத்திரை எடுத்துச்செல்ல வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating