புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை மரணம் !!( சினிமா செய்தி)

Read Time:45 Second

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த English Vinglish என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சுஜாதா குமார்.

இவர் புற்று நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு சமீபத்தில் இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் காலை 11.26 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தங்கை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சுஜாதா அவர்களின் மரண செய்தி கேட்டு பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாரும் இல்லாத நேரம் கூப்பிடுறேன்! தனியாக வருவியா!!( வீடியோ)
Next post வீட்டில் பிரசவம் : விபரீதத்தை அலசுகிறார்கள் மருத்துவர்கள்!!(மகளிர் பக்கம்)