ட்ரம்பின் அதிக வரிவிதிப்பால் துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 28 Second

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.

இதனால் துருக்கியின் பணமான ‘லிரா’ அமெரிக்காவின் ‘டாலர்’ மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு 2 நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்?(அவ்வப்போது கிளாமர்)
Next post இது சிரிக்க அல்ல சிந்திக்க!!(வீடியோ)