தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
வசதி, எளிமை, மாடர்ன், மேலும் வெயிலுக்கு உடலை இறுக்கிப் பிடிக்காமல் ராயல் லுக் கொடுக்கும் உடை எனில் பலாஸோ பேன்ட் அதற்கு மேட்சிங்காக டாப் தான் நம் பெண்களின் தேர்வாக இருக்கும். ஆனால் பலாஸோக்களுக்கு சில ஃபேஷன் ரூல்கள் உண்டு. உயரமான பெண்கள் லாங் டாப், ஷார்ட் டாப் என எதனுடனும் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆனால் கொஞ்சம் உயரம் குறைந்த பெண்கள் ஷார்ட் டாப் மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் இன்னும் உயரம் குறைவாகக் காட்டிவிடும். இதோ இரண்டு ஸ்டைல் பலாஸோக்கள் இங்கே.
கேஷுவல் ஃபிட் பலாஸோ
புராடெக்ட் கோட்: 1551607
www.myntra.com
விலை: ரூ.1449
படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஸ்லீவ்லெஸ் டாப்களும் பயன்படுத்தலாம். ஸ்லீவ்லெஸ் வேண்டாம் என்போர் கோல்ட் ஷோல்டர்களாக அணியலாம். மேலும் வெள்ளை நிற டாப்களும் சரியாக பொருந்தும்.
டஸ்ஸெல் காதணி
புராடெக்ட் கோட்: B076HNDVS7
www.amazon.in
விலை: ரூ.699
வெள்ளை நிற கேஷுவல் கோல்ட் ஷோல்டர் டாப்
புராடெக்ட் கோட்: United Colors of Benetton Casual Bishop Sleeve Solid Women’s White Top
www.flipkart.com
விலை: ரூ.2499
பலாஸோக்களுக்கு கேஷுவல் காலணிகள் கொஞ்சம் ஸ்டைலிஷ் மற்றும் டேக் இட் ஈஸி லுக் கொடுக்கும். அதற்கு மேட்சிங்காக ஸ்லிங் பேக் பக்கா பொருத்தம்.
வெள்ளை நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: SDL947239213
www.snap deal.com
விலை: ரூ.999
கேஷுவல் வெள்ளை நிற சாண்டல்
புராடெக்ட் கோட்: 460149181001
www.ajio.com
விலை: ரூ.3495
ஸ்டைலிஷ் பலாஸோ
கொஞ்சம் கிளாமர், ஹைபை லுக் கொடுக்க சைட் ஸ்லிட் பலாஸோக்களை தேர்வு செய்யலாம். கால்களை சரியாக பராமரிக்கும் பெண்கள் மற்றும் Above the Knee உடைகள் போடும் பெண்கள் இதைத் தேர்வு செய்துகொள்ளலாம். டிசைன்கள் இல்லா கருப்பு நிற பேன்ட் என்பதால் மேலே டாப் எந்த ஸ்டைலிலும் அணியலாம். ஆனால் வெஸ்டர்ன் வேராக அணிய வேண்டும்.
லைட் மில்க் ரோஸ் நிற கோட் ஷோல்டர் டாப்
புராடெக்ட் கோட்: 2472680
www.myntra.com
விலை: ரூ.1529
கருப்பு நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B071DX5597
www.amazon.in
விலை: ரூ.299
கருப்பு நிற சைட் ஸ்லிட் பலாஸோ
புராடெக்ட் கோட்: pants170331701
www.shein.in
விலை: ரூ.1305
சில்வர் ஹூப் காதணி
புராடெக்ட் கோட்: www.amazon.in
விலை:ரூ.99
வெஸ்டர்ன் வேர் என்பதால் ஆக்ஸசரிஸ்கள் தேர்வும் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்த வரை குறைந்த அளவிலான ஆக்ஸசரிஸ்கள் நல்லது.
கருப்பு நிற ஹை ஹீல்
புராடெக்ட் கோட்: DO102SH06IRKINDFAS
www.jabong.com
விலை: ரூ.1854
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating