பூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் !!(உலக செய்தி)

Read Time:56 Second

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை மலைகள் போன்று, குன்றுகள் போன்றும் உள்ளன.

பல லட்சம் டன் எடை உள்ள வைரங்கள் பாறை படிமங்களாக கிடக்கின்றன. ஆனால் அவற்றை துளையிட்டோ, வெட்டியோ எடுக்க முடியாது. ஏனெனில் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 150 மைல் ஆழத்தில் உள்ளன.

இந்த தகவல் ஜியோ ரசாயனம் ஜியோ இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி!!( வீடியோ)
Next post தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு!!(கட்டுரை)