சுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 3 Second

நடிகைகள் என்றால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அப்படி ஒரு பிரபலமான மாடல் சுறா மீன்களுடன் நடத்திய போட்டோசூட் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது.

Katarina Elle Zarutskie என்ற மாடல் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சுறா மீன்களுடன் நீந்துவது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரெனெ ஒரு பெரிய சுறா வந்து அவரை கடித்து நீருக்கு அடியில் இழுத்து சென்றுள்ளது.

அவர் ஒருவழியாக அதன் வாயில் இருந்து கையை விடுவித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு!!(கட்டுரை)
Next post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)