சீனாவில் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் கண்டெடுப்பு!!(உலக செய்தி)

Read Time:56 Second

சீனாவில் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஹானன் மாகாணத்தில் உள்ள சான்மென்ஷியா என்ற இடத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அகலாய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2,700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர்கள் பயன்படுத்திய குதிரைகளின் முழு அளவிலான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய இரும்பு, பித்தளை மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களையும் ஆராய்ச்சியாலர்கள் கண்டெடுக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் – பலர் காயம்!!(உலக செய்தி)
Next post பிக்பாஸ் 2 பிரச்சனையை தீர்த்து வைத்த குஷ்பூ !!(சினிமா செய்தி)