கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த தேராவின் 60% பகுதிகளை சிரிய அரசுப்படை மீட்டது!!(உலக செய்தி)

Read Time:53 Second

சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள தேராவின் பெரும்பாலான பகுதிகள் அரசுப்படைகள் வசம் வந்துள்ளன. கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த தேரா பகுதியை கைப்பற்ற 2 வாரங்களாக அரசு படைகள் அங்கு தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேராவின் 60% பகுதிகளை அரசு படைகள் கைப்பற்றியுள்ள.

குறிப்பாக ஜார்டன் உடனான எல்லை பகுதி அரசு வசம் வந்துள்ளது. இதர பகுதிகளையும் கைப்பற்ற அரசு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அரசு படைகளின் தாக்குதலால் சுமார் 3 லட்சம் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தது தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோ அரசியலில் திருப்பம் இடதுசாரி கட்சி தலைவர் ஓபிராடர் அதிபராக தேர்வு : 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!!(உலக செய்தி)
Next post பெண்ணிடம் ரேட் கேட்ட போலீஸ்க்கு தர்ம அடி கொடுத்த நண்பன்!!(வீடியோ )