படுகவர்ச்சியாக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 14 Second

பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வதற்க்கு முன்பே பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை அர்ஷி கான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசிடம் சிக்கியத்து சினிமா துறையில் அதிர்ச்சியாக இருந்தது.

அதன் பிறகு அவர் பிக்பாஸ் 11 நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கும் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவரை controversy queen என்று கூட பலர் விமர்சிப்பதுண்டு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அர்ஷி கான் தன் உடல் எடையை குறைத்துவிட்டார். மேலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post மீண்டும் டிரெண்டாகுது சைக்ளிங்!!( மருத்துவம்)