மஜா ரோலுக்கு தாஜா! (சினிமா செய்தி)
ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா, அங்கே மாதத்துக்கு ஒரு காதலரை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கிறார் என்று சூடாக குற்றம் சாட்டியிருக்கிறார் ராக்கி சாவந்த்.
கஹானி-2 படத்துக்கு விமர்சனமெல்லாம் நல்லபடியாகக் கிடைத்தும், பாக்ஸ் ஆபீஸில் படம் படுத்துவிட்டதால் செமையாக அப்செட் ஆகியிருக்கிறார் வித்யாபாலன்.
கங்கனா ரணாவத்தின் சம்பளம் இப்போது படத்துக்கு பதினைந்து கோடியாம். வரலாறு காணாத விதத்தில் ஒரு நடிகைக்கு உச்சபட்ச சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக சக நடிகைகள் காண்டு அடைந்திருக்கிறார்களாம். பெரிய சம்பளம் வாங்கும் ஹீரோக்களும், தங்களுக்கு இணையாக கங்கனா முன்னேறுவதைக் கண்டு கடுப்பாகியிருக்கிறார்கள்.
சோனம் கபூர் வாரத்துக்கு ஒரு தடாலடி ஸ்டேட்மென்ட் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஸ்டார் வாரிசாக இருந்தும் கூட என்னையும் சில ஹீரோக்கள் அதற்கு அழைக்கிறார்கள் என்று லேட்டஸ்டாக இவர் போட்டிருக்கும் குண்டு, சோனுவின் அப்பா அனில்கபூரையே அதிர வைத்திருக்கிறதாம்.
வஜா தும்ஹோ படத்தில் மஜாவான ரோலில் நடித்திருக்கிறார் சனாகான். சன்னி லியோனுக்காக எழுதப்பட்ட இந்த மஜா ரோலை, டைரக்டரை தாஜா பண்ணி வாங்கினாராம் சனா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating