இப்படியா ஆபாசமாக ஆடை அணிவது? ( சினிமா செய்தி )
நடிகை எமி ஜாக்சன் எப்போதும் ஆபாசமான உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவேற்றி வருகிறார். தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும்ன் அடிக்கடி வெளியிடுவார்.
இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன, மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் எமி ஜாக்சனை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். “அந்த இடத்திற்கு மரியாதை கொடுக்காமல் இப்படி பிகினியில் உள்ளீர்களே” என பலரும் அவரை திட்டினார்.
ஆனால் பின்னர் தான் தெரியவந்தது அவர் போஸ் கொடுத்தது ஒரு ஹோட்டல் அறையில் என்று. சுவற்றில் உள்ள டைல்கள் வித்யாசமாக அரபி எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating