கோடையிலும் குளிர்ச்சி!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 21 Second

கோடைக்காலத்தில் கீரைகளும் உடலை பாதுகாக்கின்றன.

* பசலைக்கீரை வெம்மை காரணமாக உண்டாகும் சிறுநீர்க் கோளாறுகளை தடுக்கும்.
* வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.
* சிறுகீரை நீர்க்கடுப்பிலிருந்து பாதுகாக்கும்.
* முருங்கைக்கீரையும், அகத்திக்கீரையும் வியர்வைத் தொல்லையை கட்டுப்படுத்தும்.

இது போலவே காய்கறிகளும் உதவும்.
* கேரட் கண்ணெரிச்சலை போக்கி கண் கோளாறுகளிலிருந்து காப்பாற்றும்.
* தக்காளி வெம்மையை தடுத்து தோலில் ஏற்படும் அரிப்பை தடுக்கும்.
* வாழைத்தண்டு நீர் பிரிய ஏதுவாகும்.
* வாழைப்பூ மூளைக்கு குளிர்ச்சியைத் தரும்.
* முட்டைகோஸ் தொண்டை வறட்சியைக் கட்டுப்படுத்தும்.
* பீட்ரூட் உடலை குளிர்விக்கும்.
* வெள்ளரி கோடைக்கு மிகவும் உகந்த வரப்பிரசாதம். அப்படியே சாப்பிடலாம். ஏ.சி. போட்டாற் போல் மாற்றி விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ப்யூட்டி பாக்ஸ் !!(மகளிர் பக்கம்)
Next post லொறி மோதியதில் பாதசாரி பலி!!