கோலாகலமாக தொடங்கிய நடிகையின் திருமணம்.. (படங்கள்) !!(சினிமா செய்தி)
பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூர் (வயது32). இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனாவில் (தமிழில் அம்பிகாபதி) அவருக்கு ஜோடியாக நடித்தவர். இவர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அகுஜா என்பரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக சோனம் கபூரின் குடும்பத்தினர் ஆனந்த் அகுஜாவுடன் அவருக்கு வருகிற 8-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது வீடு முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) சோனம் கபூருக்கு மெகந்தி கொண்டாட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மும்பை பாந்திரா-குர்லா வளாகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாலையில் சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அகுஜா குடும்பத்தினர் பங்கேற்கும் விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இதற்காக நேற்றில் இருந்தே மும்பை ஜூகுவில் உள்ள சோனம் கபூரின் வீட்டில் நடிகர்கள் அர்ஜூன் கபூர், மோகித் மார்வா, குஷி கபூர், ஜான்வி கபூர் மற்றும் திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர் உள்பட இந்தி திரையுலகினர் பலர் குவியத்தொடங்கினர்.
இதேநேரத்தில் பாந்திரா-குர்லா வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating