முதற்தடவையாக கைப்பற்றப்பட்ட புதிய வகை போதைப் பொருள்!!

Read Time:58 Second

இலங்கையில் முதற்தடவையாக புதிய வகையான போதைப் பொருள் தங்காளை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கலால் திணைக்களம் கூறியுள்ளது.

“ப்ளெக் மெண்ட” என்ற வகையைச் சேர்ந்த இந்த போதைப் பொருள் வகையுடன் ஒஸ்டிரியா நாட்டுப் பிரஜை ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களத்தின் பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க கூறினார்.

சந்தேகநபர்களான மூன்று பேரையும் தங்காளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததன் பின்னர் அடுத்த மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீண்ட தீண்ட தீயாய் எரியும் தேகம்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post கொரிய அதிபர்கள் மூன் ஜே இன் – கிம் ஜோங் உன் சந்திப்பு : அணு ஆயுத விலகல், இருநாட்டு உறவுகள் மேம்பாடு குறித்து பேச்சு!!(உலக செய்தி)