1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு!!(உலக செய்தி)

Read Time:45 Second

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான படுகொலைகள் நடந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சேண்ட்பி மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பிறந்த குழந்தை உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும், அந்த மாளிகையில் 200 முதல் 250 பேர் வரை வசித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும், இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென்று தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து!!(வீடியோ)
Next post சீனா சென்றார் பிரதமர் மோடி அதிபர் ஜின்பிங்குடன் இன்று சந்திப்பு: இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம்!!( உலக செய்தி)