யூடியூப் வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் !!(உலக செய்தி)

Read Time:52 Second

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட காரணங்களுகாக தவறான வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை கற்பழித்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை !!(உலக செய்தி)
Next post மாணவர்களை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்த கும்பல்!!(உலக செய்தி)